நெஞசமெல்லாம் காதல்
நெஞசமெல்லாம் காதல்
வானமெல்லாம் மேகம்
எங்கே சென்று பொழிய
நிலம் தேடும் வானம்
தொலைவில் இருந்தே
சாரல் தூவும் மேகம்
அருகில் இருந்தால்
பூமி எங்கும் மழை காலம்
பெய்த பின்னே மேகம்
காணாமல் போகும்
வானம் பார்த்த பூமி
காத்து கொண்டே நிற்கும்
மேகம் தேடாதே நிலம்
நிலம் சேர்ந்தது மேகம்
துளிதுளியாய் சிதறி
உன்னுடன் இனணந்தது மேகம்
நெஞசமெல்லாம் காதல்
சிதறிய பின்னே
துளி கூட வீணில்லை
என்றும் அழிவதுமில்லை

3 comments:
Good one ! I think your tamil one much more enjoyable than the English ones
Hi Sister,
That was a nice one from you. It was really touching. Keep writing more.
Regards,
Rajesh
hi bro,
didnt know you were still visiting this site.
Post a Comment